Wednesday, September 9, 2015

தூண்டில் - 13 கேள்வி பதில்கள் (ஆகஸ்டு 28 முதல் செப்டெம்பர் 05 வரை)

இந்தவார (ஆகஸ்டு 28 முதல் செப்டெம்பர் 05 வரை, 2015) தெரிவு செய்யப்பட்ட கேள்விகளுக்கு கம்பவாரிதியின் பதில்கள். 

கேட்போம்-சிந்திப்போம்-தெளிவோம்

நீங்களும் கலை, இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த கேள்விகளை தனிப்பட்ட செய்தியில் (Inbox) அனுப்பி வைக்கலாம்.
கேள்விகளை  Kambavaruthi Jeyaraj  எனும் Facebook பக்கத்திற்கோ அல்லது kambanlanka@gmail.com எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
தெரிவுசெய்யப்பட்ட உங்கள் கேள்விகளும் பதிலும் இத்தளத்தில் தொடர்ந்தும்  வெளிப்படையாக பிரசுரமாகும். —

கேள்வி எண்:01

கேள்வி எண்:02


கேள்வி எண்:03

கேள்வி எண்:04

கேள்வி எண்:05

கேள்வி எண்:06

கேள்வி எண்:07

கேள்வி எண்:08

கேள்வி எண்:09

கேள்வி எண்:10
**************************************************************
கேள்விகளை Facebook இனூடாக அனுப்பி வைக்க இங்கே கிளிக் செய்யவும்
ஈ மெயிலினூடாக அனுப்பி வைக்க இங்கே கிளிக் செய்ய
வும் 
**************************************************************

Post Comment

1 comment:

  1. ஐயா, நீங்கள் இதிகாசங்களுடன் நன்கு பரிச்சயமானவர்.
    நெடுங்காலமாக எனக்குள்ள இரண்டு சந்தேகங்கள்.
    *
    ஏன் கண்ணபரமாத்மா பாண்டவர்களிடம்
    “டேய் பசங்களா என்னைப்போய் உங்களுக்காக கௌரவர்கள் கிட்டபோய் ஐந்து ஊர்களோ ஐந்து வீடுகளாவது கொடுங்கடா என்றெல்லாம் கேட்டுக் கெஞ்ச வைக்காதீங்கடா …………… கிழக்கால அவுஸ்திரேலியா, மேற்கால அமெரிக்கா, கனடா கண்டமெல்லாம் சும்மாதான் தரிசாய்க்கிடக்கு, இவங்ககூட மல்லுக்கு நிக்கிறதவிட்டு வாங்கடா நாம அங்கே போய் இஷ்டப்படி இராச்சியங்களை அமைச்சுக்கலாம்” என்று வடமொழியில் சொல்லவில்லை?...
    *
    பாண்டவர்கள் பரதவர்களின் காலத்தை திரேதயுகம் கிருதகயுகம் என்றெல்லாம் யுகக்கணக்கில் சொல்கிறார்கள். மக்கள் தம் ஆயுதங்களாக 10,000 ஆண்டுகளுக்கு முன் வரை கற்களைத்தான் பாவித்துள்ளனர். ஆக இதிகாசகாலத்தவர்களுக்கு அம்பும் வில்லும் வாளும் வேலும் தேர்களுக்கும் தேவியர்களின் நகைகளுக்கும் உலோகங்கள் எங்கிருந்து கிடைத்தன?
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...