•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Saturday, March 12, 2016

கொழும்புக் கம்பன் விழா 2016 | அழைப்பிதழ்அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் "கொழும்புக் கம்பன் விழா" எதிர்வரும் மார்ச் 24,25,26,27 ஆகிய நான்கு தினங்கள் வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தினமும் காலை மற்றும் மாலை நிகழ்வுகளாக இடம்பெறும் என அறிவித்துள்ளனர். நிகழ்வின் அழைப்பிதழ் மேலே..

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...