•                                                 உகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..!

Friday, April 19, 2019

உங்கள் ஆதரவை நாடி....


கரத்தின் புதிய நிர்வாகத்தை நாங்கள் பொறுப்பேற்றிருக்கிறோம்.
எங்களிடம் கழகம் ஒப்படைத்திருக்கும் இப் பொறுப்பினை சிறப்புறச் செய்ய விரும்புகிறோம். உங்கள் ஆசியும் ஆதரவும் எங்களைப் பலப்படுத்தும். இடையிடையே நீங்கள் தரும் கருத்துக்கள் எங்களை நெறிப்படுத்தும்.

எண்ணிய முடிக்கவும்   நல்லவை எண்ணவும் 
துணைசெய்யுங்கள்..! 

     - புதிய நிர்வாகம்
══════ ∘◦❁◦∘ ═══════

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...